Kalender

மாசிமகம் / Masi Magam
Saturday 24 February 2024
Hits : 299
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

24.02..24 : சனிக்கிழமை மாசிமகம்
இன்று காலை 10 மணிக்கு கருமாாி அம்மனுக்கு ஸ்நபன அபிஷேகமும் விசேட பூஜையும் நடைபெறும். மாலை அம்மன் வீதி உலாவரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
காலை  09:45  மணிக்கு  மாசி மக  சங்கற்பம் இடம்பெறும்.
பகல் 12:00 மணிக்கு பூசை.
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
மாசிமகம் உபயம் – 1200 kr.

24.02.2024 Saturday  Masi Magam

Pooja detalis:

Masi magam: Sangalpam at 10.00 AM. Sangalpam followed by abishekam. Noon pooja starts at 12.00 PM. Goddess Durga being carried around inside the temple after evening pooja.

Upyam / Contribution: 1200 kr.