Kalender

மஹா சிவராத்திரி/Maha shivarathri
Friday 08 March 2024
Hits : 302
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.
08.03.24.வெள்ளிக்கிழமை -மஹா சிவராத்திரி
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
முதலாம் சாமப் பூசை:  மாலை 17:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 19:00 மணிக்கு முதலாம் சாமப் பூசை ஆரம்பம். கிரியாலிங்க பூசைகள், நித்திய பூசைகள் நடைபெறும்.
இரண்டாம் சாமப்பூசை: இரவு 20:15 மணிக்கு  சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
இரவு 21:00 மணிக்கு இரண்டாம் சாமப் பூசை ஆரம்பம். ஸ்படிக்கலிங்க பூசைகள் நடைபெறும்.
மூன்றாம் சாமப்பூசை: இரவு 23.15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
நள்ளிரவு 24:00 மணிக்கு மூன்றாம் சாமப் பூசை ஆரம்பம். இலிங்கோற்பவ பாணலிங்க பூசைகள் நடைபெறும்.
நான்காம் சாமப்பூசை: அதிகாலை 03:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
அதிகாலை 04:00 மணிக்கு நான்காம் சாமப் பூசை ஆரம்பம். மரகதலிங்கப் பூசைகள் நடைபெறும்.
உபயம் – kr. 750,
 

08.03.24 Friday: Maha shivarathri

Pooja detalis:

st jama pooja: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM.

nd jama pooja: Sangalpam: 08.15 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 09.00 PM.

rd jama pooja: Sangalpam: 11.15 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 12.00 AM.

4th jama pooja: Sangalpam: 03.15 AM. Sangalpam followed by abishekam. Pooja starts at 04.00 AM.

Upayam / Contribution: 750 kr for each pooja.