Kalender

பங்குனி உத்தரம் ,பூரணைவிரதம் / Panguni utharam and Pournami
Sunday 24 March 2024
Hits : 317
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.
24.03.24 ஞாயிற்றுக்கிழமை -  பங்குனி உத்தரம் ,பூரணைவிரதம்
இன்றையதினம் சிவபெருமான்,மீனாட்சியம்மன் கருமாாியம்மனிற்கு விசேட அபிசேகம்,பூஜைகள் நடைபெற்று அதன்பின்பு கருமாாியம்மன் வீதி உலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை, கருமாாியம்மன் வீதி உலா வரும் காட்சியும் நடைபெறும்.
உபயம் 600 kr ,-
 

24.03.2024 Sunday: Panguni utharam and Pournami

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam.  Pooja starts at 07.00 PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.