Kalender

சைவசமயப்  பண்ணிசைப் போட்டி 2023 - 07.03.2024 வியாழக்கிழமை மாலை 18:00 மணி.
Thursday 07 March 2024, 06:00pm
Hits : 107
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

சைவசமயப்  பண்ணிசைப் போட்டி 2023 - 07.03.2024 வியாழக்கிழமை மாலை 18:00 மணி.


08.03.24 வெள்ளிக்கிழமை மஹாசிவராத்திரிஜை முன்னிட்டு இவ்வருடமும்  பண்ணிசைப்போட்டி நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.


இடம்: Sandgotna skole Elvetun 18, 5172 Loddefjord


காலம்: 07.03.24 வியாழக்கிழமை 18:00


தொடர்புகளுக்கு: Santha 92046838