Kalender

வருடப்பிறப்பு / Krothi Tamil New year
Saturday 13 April 2024
Hits : 251
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

13.04.2024  -சனிக்கிழமை  < குரோதி >வருடப்பிறப்பு .
இன்றைய தினம்  விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
மாலை:   விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்று, விநாயகப்பெருமான்,  வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
காலை 09:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
காலை 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை

உபயம்: வருடப்பிறப்பு .. (பொதுஉபயம் kr 250,-)
குறிப்பு : வெள்ளிக்கிழமை12.04.2024  பகல் 12.30 மணி தொடக்கம் இரவு 20.00 மணி வரைக்கும் ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்.

13.04.2024: Saturday: Krothi Tamil New year

Pooja detalis:
Sangalpam: 09.30 AM. Sangalpam followed by abishekam. Noon pooja starts at 12.00 PM. Evening pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.
Upayam / Contribution: 250 kr.