Kalender

சித்திராபெளர்ணமி விரதம்- சித்திரகுப்தவிரதம்/Chitra Pournami and Chithrakuptha viratham
Tuesday 23 April 2024
Hits : 539
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

23.04.24  - செவ்வாய்க்கிழமை   – சித்திராபெளர்ணமி விரதம்- சித்திரகுப்தவிரதம்
மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 
இரவு 7:30  மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  
உபயம் பூரணை விரதம் :- kr 600,-
இன்று மாலை சித்திரைக்கஞ்சி வழங்கப்படும்.

23.04.2024 Tuesday: Chitra Pournami and Chithrakuptha viratham
Pooja detalis:
Pounami: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.
Chitraikanji ( porridge) will be served after the pooja this evening