Kalender

06.12.2022 செவ்வாய்க்கிழமை: கார்த்திகை விரதம் /Tuesday: Thiru Karthikai
Tuesday 06 December 2022
Hits : 1702
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

06.12.2022 செவ்வாய்க் கிழமை: கார்த்திகை விரதம் /Tuesday: Thiru Karthikai

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் அதைத் தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் - 600 kr.

06.12.2022 Tuesday: Thiru Karthikai

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Muruga being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.