Kalender
18.02.23 சனிக்கிழமை-மஹா சிவராத்திரி
முதலாம் சாமப் பூசை: மாலை 18.00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 19:00 மணிக்கு முதலாம் சாமப் பூசை ஆரம்பம். கிரியாலிங்க பூசைகள், நித்திய பூசைகள் நடைபெறும்.
இரண்டாம் சாமப்பூசை: இரவு 20:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
இரவு 21:00 மணிக்கு இரண்டாம் சாமப் பூசை ஆரம்பம். ஸ்படிக்கலிங்க பூசைகள் நடைபெறும்.
மூன்றாம் சாமப்பூசை: இரவு 23.15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
நள்ளிரவு 24:00 மணிக்கு மூன்றாம் சாமப் பூசை ஆரம்பம். இலிங்கோற்பவ பாணலிங்க பூசைகள் நடைபெறும்.
நான்காம் சாமப்பூசை: அதிகாலை 03:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
அதிகாலை 04:00 மணிக்கு நான்காம் சாமப் பூசை ஆரம்பம். மரகதலிங்கப் பூசைகள் நடைபெறும்.
உபயம் – kr. 600,
18.02.23 Saturday: Maha shivarathri
Pooja detalis:
1 st jama pooja: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM.
2 nd jama pooja: Sangalpam: 08.15 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 09.00 PM.
3 rd jama pooja: Sangalpam: 11.15 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 12.00 AM.
4th jama pooja: Sangalpam: 03.15 AM. Sangalpam followed by abishekam. Pooja starts at 04.00 AM.
Upayam / Contribution: 600 kr for each pooja.