Kalender

மாசிமகம் , பூரணை விரதம்/ Pournami & Masi Magam
Monday 06 March 2023
Hits : 532
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

06.03.23   திங்கட்கிழமை:  மாசிமகம் , பூரணை விரதம்

இன்று பகல் 10.00  மணிக்கு கருமாரியம்மனுக்கு ஸ்நபன அபிஷேகமும், மீனாட்சியம்மனுக்கும், கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று,  கருமாரியம்மன்  வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை  10.00  மணிக்கு  மாசி மக  சங்கற்பம் இடம்பெறும்.

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

பூரணை விரதம் உபயம் – 600 kr

மாசிமகம் உபயம் – 1200 kr.

06.03.2023 Monday: Pournami & Masi Magam

Pooja detalis:

Masi magam: Sangalpam at 10.00 AM. Sangalpam followed by abishekam. Noon pooja starts at 12.00 PM. Goddess Durga being carried around inside the temple after evening pooja.

Upyam / Contribution: 1200 kr.

Pournami: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.