Kalender

பங்குனி உத்தரம் /Pournami
Tuesday 04 April 2023
Hits : 443
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

04.04.2023  செவ்வாய்க்கிழமை:  பங்குனி உத்தரம்

இன்று மாலை சிவனுக்கும், மீனாட்சியம்மனுக்கும் உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்..

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

உபயம் : பங்குனி உத்தரம்  600 kr

 

04.04.2023 Tuesday: Panguni utharam

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM.

Upayam / Contribution: 600 kr.