Kalender

வருடப்பிறப்பு Sobakiruthu / Tamil New year
Friday 14 April 2023
Hits : 489
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

14.04.2023  - வெள்ளிக்கிழமை < சோபகிருது >வருடப்பிறப்பு 
இன்றைய தினம்  விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

மாலை:   விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்று, விநாயகப்பெருமான்,  வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
காலை 09:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
காலை 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை


உபயம்வருடப்பிறப்பு .. (பொதுஉபயம் kr 250,-)

குறிப்பு :வியாழக்கிழமை13.04.2023 மாலை 12.30 மணி தொடக்கம் இரவு 20.00 மணி வரைக்கும் ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்.

 

14.04.2023: Friday: Sobakiruthu  Tamil New year

Sangalpam: 09.30 AM. Sangalpam followed by abishekam.

Noon pooja starts at 12.00 PM. Evening pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upayam / Contribution: 250 kr.