Kalender

விநாயக விரதம் / Vinayagar katha
From Thursday 08 December 2022
To Wednesday 28 December 2022
Hits : 1775
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

08.12.2022 வியாழக்கிழமை  – 28.12.2022 புதன் கிழமை : விநாயக விரதம்

இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடை பெற்று, பிள்ளையார் கதை படிக்கப்படும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதைத் தொடர்ந்து பிள்ளையார் கதை படிக்கப்படும்.

உபயம் – 750 kr.

08.12.2022 Thursday – 28.12.2022 Wednesday: Vinayagar katha

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM (07.30 PM on Fridays), and it ends with reading “Vinayagar katha”.

Upayam / Contribution: 750 kr.