Kalender

தோ்த்திருவிழா / Theruthsavam- Chariot Festival
Saturday 10 June 2023
Hits : 423
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

10:06:23: சனிக்கிழமை :தோ்த்திருவிழா

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

08:30: மணிக்கு சங்கற்பம்

09:15: சங்காபிஷேகம்

09:45 : மணிக்கு பூஜை

10:15: ஸ்தம்ம பூஜை

10:45 : மணிக்கு வசந்த மண்டபபூஜை

11:15:   விநாயகப்பெருமான் தோில் எழுந்தருளி வீதி உலா வரும் திருக்காட்சி

12:00: தேரடி அா்ச்சனை

13:15. பச்சை சாத்துதல்

13:30: சுவாமி தோில் இருந்து இறங்குதல்

13:45: பிராய்ச்சித்த அபிஷேகம்

உபயம்: Kr 2500,-

மாலை:

மாலை 17:45 மணிக்கு சங்கற்பம்

18:15 : மணிக்கு பூசை ஆரம்பம்

18:45: ஸ்தம்ம பூஜை

19:15: மணிக்கு வசந்த மண்டபபூஜை

20:00: விநாயகப்பெருமான் வீதி உலா வரும் திருக்காட்சி

உபயம்: Kr 2000,-

 

10:06.23: Saturday: Theruthsavam- Chariot Festival

Pooja detalis: Day time

 08:30 AM. Sangalpam

09:15 AM: Sangabhishekam (The Conch Shell Abisheka

09:45 AM : Pooja starts.

11:15 AM:  Lord Ganesha's chariot will ride

around inside the temple.

12:00 PM :Archana at Chariot

13:15: PM: Giving green to Lord Ganesha13:45 PM: Abishegam 14:30: Pooja ends

Upayam / Contribution: 2500 kr

Evening Pooja:

17:45hrs . Sangalpam

 18:15 hrs Pooja starts

20:00 hrs : Lord Ganesha being carried around inside the temple.

21:00 hrs: Pooja Ends.

Upayam / Contribution: 2000 kr.