Kalender

ஆடிப்பூரம் , சதுா்த்திவிரதம் / Aadi Pooram ,Sathurthi  
Friday 21 July 2023
Hits : 402
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

21.07.23 வெள்ளிக்கிழமை  : ஆடிப்பூரம் , சதுா்த்திவிரதம்

இன்றைய தினத்தில் பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு கருமாரியம்மனிற்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான், அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் :- 1200 kr. (பகல்)

உபயம் :- 600 kr (மாலை)

21.07.23 Friday: Aadi Pooram ,Sathurthi  

Pooja detalis:

Sangalpam at 10.00 AM. Sangalpam followed by abishekam. Noon pooja starts at 12.00 PM.

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30 PM

Lord Ganesha and Goddess Durga being carried around inside the temple after evening pooja.

Upyam / Contribution: 1200 kr.(Morning)

Upyam / Contribution: 600kr.(Evening)