08.12.2022 வியாழக்கிழமை  – 28.12.2022 புதன் கிழமை : விநாயக விரதம்

இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடை பெற்று, பிள்ளையார் கதை படிக்கப்படும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதைத் தொடர்ந்து பிள்ளையார் கதை படிக்கப்படும்.

உபயம் – 750 kr.

08.12.2022 Thursday – 28.12.2022 Wednesday: Vinayagar katha

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM (07.30 PM on Fridays), and it ends with reading “Vinayagar katha”.

Upayam / Contribution: 750 kr.

11.12.2022 ஞாயிற்றுக் கிழமை சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – 600 kr.

11.12.2022 Sunday: Sangadahara sathurthi

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.

26.12.2022 திங்கட் க்கிழமை: சதுர்த்தி விரதம்

இன்று மாலை விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதனைத் தொடர்ந்து விநாயகப்பெருமான்  வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம்:- 600 kr.

26.12.2022 Saturday: Sathurthi

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.

28.12.2022 புதன் கிழமை : விநாயக ஷஷ்டி விரதம்

இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடை பெற்று, பிள்ளையார் கதை படிக்கப்பட்டு விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதனைத் தொடர்ந்து பிள்ளையார் கதை படிக்கப்பட்டு விநாயகப்பெருமான்  வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம்:- 1000 kr.

28.12.2022 Wednesday: Vinayaga shashdi

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM (07.30 PM on Fridays), reading “Vinayagar katha” and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upayam / Contribution: 1000 kr.

28.12.2022 புதன் கிழமை  – 06.01.2023 வெள்ளிக்கிழமை : திருவெம்பாவை

இன்றைய தினத்தில் நடேசப்பெருமானிற்கு விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்று, திருவெம்பாவை பாடல்கள் படிக்கப்படும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

அதிகாலை 4:45 மணிக்கு மணிக்கு பூசை ஆரம்பமாகும் அதனைத் தொடர்ந்து நடேசப்பெருமானிற்கு விசேட பூசை தீபாராதனைகள் நடை பெற்று திருவெம்பாவை பாடல்கள் படிக்கப்படும்.

 

28.12.2022 Wednesday – 06.01.2023 Friday:Thirvembavai

Pooja detalis:

Pooja starts at 4.45 AM and it ends with singing Thiruvambavai.

06.01.2023 வெள்ளிக்கிழமை : ஆருத்ராதரிசனம்  

இன்றைய தினத்தில் நடேசப்பெருமானிற்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடை பெற்று, திருவெம்பாவை பாடல்கள் படிக்கப்பட்டு நடேசப்பெருமான்  வீதியுலா வரும் காட்சி இடம்பெறும் படிக்கப்படும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

அதிகாலை 4:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

காலை 6:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

காலை 6:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதனைத் தொடர்ந்து நடேசப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம்:- 600 kr.

06.01.2023 Friday: Aaroothra tharisanam

Pooja detalis:

Sangalpam: 4.45 AM. Sangalpam followed by abishekam, pooja, singing Thiruvambavai and it ends with Lord Nadesar being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.